நம்பிக்கை

சாண் ஏற
முழம் சறுக்கினாலும்
சந்தோசப் படு...
சாண் ஏறும் சாகசமேனும்
சரியாய்த் தெரிந்ததற்கு!
சறுக்கலைச் சரி செய்...
சரியாகும் உன் பயணம்!
சாண் ஏறும் உன்னால்
முழம் ஏறும் முடியும்
முழுவதும் ஏறவும் முடியும்!
கவிதை: மலர்விழி இளங்கோவன் அவர்கள்
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்